Thursday, February 21, 2019

குரூப் - 2 தேர்வில் அதிரடி மாற்றம்

குரூப் -2 தேர்வுக்கான கேள்வி, விடைத்தாள் ஆகியவை ஒருங்கிணைந்த ஒரே விடை புத்தகமாக வழங்கப்படும். இது நாள் வரையில் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு கேள்வி, விடைத்தாள் தனித்தனியாக வழங்கப்பட்டு வந்தது.

தேர்வு முடிந்த ஓரிரு நாட்களில் தேர்வின், விடை புத்தகத்தின் மாதிரி நகல் இணையத்தில் வெளியிடப்படும்.

பிப்ரவரி 23 -ல் நடக்கும் குரூப் - 2 முதன்மை எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது .

tnpscexams.net என்ற இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment

ANNA UNIVERSITY LATEST -2019