Wednesday, February 20, 2019

Railway Recruitment Board - Vacancies: 85,000

Last Date ( to apply) : 31.03.2019

இத்தேர்வை தமிழில் எழுதலாம். நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வு மட்டுமே. ரயில்வே தேர்வினை பெண்களும் எழுதலாம். கல்லூரியில் படித்து கொண்டிருப்பவர்களும் இத்தேர்வினை எழுத முடியும்.

காலியிடங்கள் : 85,000

தகுதி  : 10th std / ITI  / 12th std / diploma / engineering

மேலும் விபரங்களுக்கு ,
  
              www.rrbchennai.gov.in என்கிற வலைத்தளத்தை பார்க்கவும்


16 comments:

ANNA UNIVERSITY LATEST -2019